இயற்கை அழகு – தோழி முத்துநாகு

இயற்கை அழகு தமிழ் கவிதை

தினந்தோறும் காணும் அழகு ஓவியம் இயற்கை. இவ்வுலகையே வியக்க வைக்கிறது உன் அழகு. புல்வெளி மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகள் அழகு. சில்லென்று தூறும் மலைச்சாரல் அழகு. மரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பாடும் இன்னிசை அழகு. மழைக்காலங்களில் மாலையில் வரும் வானவில் அழகு. வண்ண வண்ணங்களாய் பூக்கும் பூக்கள் அழகு என்று வர்ணித்து கொண்டே போகலாம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.