என்னை பேச வைத்ததும் நீ தான்
என்மேல் அதிகம் பாசம் வைத்ததும் நீ தான்
என்னை வற்புறுத்தியதும் நீ தான்
என்னை புரிந்து கொண்டதும் நீ தான்
என் மனதில் வந்ததும் நீ தான்
என்றுமே என்னிடம் உயிராய் இருப்பதும் நீ தான்
என்னை பேச வைத்ததும் நீ தான்
என்மேல் அதிகம் பாசம் வைத்ததும் நீ தான்
என்னை வற்புறுத்தியதும் நீ தான்
என்னை புரிந்து கொண்டதும் நீ தான்
என் மனதில் வந்ததும் நீ தான்
என்றுமே என்னிடம் உயிராய் இருப்பதும் நீ தான்