என்ன இது நான் ஏன் இப்படி ஆனேன் !!! நான் அன்றாடம் பார்க்கும் வேளைகளில் கூட அவளின் எண்ணமே. தூணிலும் இருக்கிறாள்.
சிறு துரும்பிலும் இருக்கிறாள். அழகாய் தெரிகிறாள் பின் மாயமாய் மறைகிறாள். பதில் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறேன் !!!