என் மனம் என்னிடம் இல்லை பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன். பார்வை இந்த ஒரு முறை மட்டும் பார்க்கிறேன் என்கின்றது. நினைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். மனமோ மறப்பது போல் நடிக்கின்றது. பின்பு மீண்டும் நினைக்கின்றது. என் செய்வேன் நான் என் அன்பே.