திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை | திருமண தினம் | கல்யாண நாள் கவிதை

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

திருமண நாள் வாழ்த்துக்கள் | விவாகம் நாள் வாழ்த்து

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

அதிகாலை விடியும் வேளையில் விடை பெறும் நிலவும் கூட போகாமல் இவர்களின் திருமணத்தை பார்க்க தவம் இருக்கிறதோ …என் பொன்னான திருமண நாள் வாழ்த்துக்கள்..

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்…

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

இறைவன் ஆணையிட்ட விதியின் படி இணையவிருக்கும் இரு நல்ல இதயங்களின் இல்லற விழாவான இந்த திருமண நன்னாள் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறேன்…

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

தேவன் வகுத்த இந்த விவாக சாசனம் நடைபெறவிருக்கும் சுபயோக சுபதினத்தில் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்த்தி வாழ்க்கை வளம் பெற பேரன்போடு வாழ்த்துகிறேன்… சிறப்பான திருமண தின வாழ்த்துக்கள்…

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

இரு உறவுகள் இதயங்களை அன்பு பாச நேசங்களால் இடம் மாற்றி கொள்ளும் சிறந்த நிகழ்வே திருமணம் … ஆனந்தம் பொங்கி நூறாண்டுகள் நீடூழி  வாழ திருமண வாழ்த்துக்கள்…

திருமண தினம் கல்யாண நாள் தமிழ் வாழ்த்து கவிதைகள்

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

புதிதாய் இரு மலர்களை போல இனியும் புது தம்பதிகள் தாம்பத்திய வாழ்க்கையை கற்று தேரும் முனைப்பில் இரு வீட்டு இல்லங்களையும் அழகாக்கி அனைத்து நெஞ்சார்ந்த உள்ளங்கள் வருகை தந்து இந்த ராஜாவையும் அழகிய ராணியையும் திருமண பந்தத்தில் இணைத்து அழகு பார்க்கும் முக்கிய தருவாயில் எனது உள்ளம் கனிந்த திருமண தின நல் வாழ்த்துக்கள்..

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

திருமணம் என்ற பந்தத்தினால் குடும்பம் என்ற ஒன்றிலே இணையவிருக்கும் இந்த நல்ல நாள் வண்ணமயமாகவும் என்றுமே ஊர்  போற்றும் தம்பதியராக என்றென்றும் அல்லும் பகலும் இணைபிரியாது வாழ்வீர்களாக.

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

ஈருடல் இன்று ஓருயிராய் இணையும் நாள் பேராவல் கொண்ட கனவுகள் எல்லாம் நிஜமாகும் நல்ல நாளான உன் மணநாளிலே எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

உன் வாழ்க்கை புத்தகத்தில் திருமணம் என்னும் புதிய அத்தியாயம் தொடங்கும் இந்த நாள் முதல் இனிவரும் உன் எதிர்காலம் சிறப்பாக அமைந்து எல்லா வளங்களும் பெற்று மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்.

திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,,திருமண தினம் ,கல்யாண நாள் கவிதை

இனிக்கட்டும் உங்கள் திருமண பயணம். திருப்திகரமான மணவாழ்க்கை என்றுமே தொடரட்டும். குறைவின்றி சந்தோசமும் குதூகலம் வாழ்க்கை பூராவும் தித்திக்கட்டும். இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள்.

பிற பயனுள்ள பதிவுகள் உங்களுக்காக 🙂

ஹைக்கூ காதல் கவிதைகள் -3

இனிய காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

என் இனிய தமிழ் மழை கவிதை வரிகள்

இனிய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | பிள்ளை பிறந்த தின வாழ்த்து

தமிழ் மழை கவிதைகள் | இயற்கை கவிதைகள்

இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்(குட் நைட்), கவிதைகள், படங்கள்

செல்ல மகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

நட்பு கவிதை – நண்பர்கள் கவிதை

அன்பான கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதைகள்

மாணவர்கள் இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்

தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்

வெற்றிக்கான சிறந்த நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை கவிதைகள்

அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | தந்தை பிறந்தநாள் வாழ்த்து மடல்

தனிமை கவிதைகள் | பிரிவு சோகம் காதல் வலி வரிகள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் படங்கள்

சிறந்த தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் படங்கள்

தமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்

இனிய காதல் கவிதைகள் 2019

தமிழ் கண்ணீர் கவிதைகள் சோக வரிகள்

இனிக்கும் திருமண நாள் | திருமண தினம் | கல்யாண நாள் தமிழ் வாழ்த்து கவிதைகள்

காதல் மனது தமிழ் கவிதைகள்

இனிய தோழி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் படங்கள் | சிறந்த குட் மார்னிங் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.