சிறந்த நண்பனுக்காக 10 பிறந்த நாள் வாழ்த்து கவிதை

இன்று முதல் உன் வாழ்வில் ஒளி மிளிரட்டும், உன் மனதில் சாந்தம் நிலவட்டும், தெளிவு என்ற ஒன்றை உன் புத்தி அடையட்டும் உனக்கென பொன்னான எதிர்காலம் காத்திருக்கு, உன் வாழ்க்கை பயணத்தில் பிறந்த நாள் எனும் புதிய பூ பூத்திருக்கு, என் கனிவான வாழ்த்துக்கள் நண்பா

இன்று முதல் உன் வாழ்வில் ஒளி மிளிரட்டும், உன் மனதில் சாந்தம் நிலவட்டும், தெளிவு என்ற ஒன்றை உன் புத்தி அடையட்டும் உனக்கென பொன்னான எதிர்காலம் காத்திருக்கு, உன் வாழ்க்கை பயணத்தில் பிறந்த நாள் எனும் புதிய பூ பூத்திருக்கு, என் கனிவான வாழ்த்துக்கள் நண்பா

இன்று முதல் உன் வாழ்வில் ஒளி மிளிரட்டும், உன் மனதில் சாந்தம் நிலவட்டும், தெளிவு என்ற ஒன்றை உன் புத்தி அடையட்டும் உனக்கென பொன்னான எதிர்காலம் காத்திருக்கு, உன் வாழ்க்கை பயணத்தில் பிறந்த நாள் எனும் புதிய பூ பூத்திருக்கு, என் கனிவான வாழ்த்துக்கள் நண்பா.

முழுநேர அரட்டை, சின்ன சின்ன மனஸ்தாபங்கள், வானுயர்ந்த அன்பு என அனைத்தும் நம் நட்பின் நினைவுகளுக்குள். அப்படிப்பட்ட என் பால்ய நண்பனுக்கு இன்று பிறந்த நாள் பர்த்டே வாழ்த்துக்கள்

முழுநேர அரட்டை, சின்ன சின்ன மனஸ்தாபங்கள், வானுயர்ந்த அன்பு என அனைத்தும் நம் நட்பின் நினைவுகளுக்குள். அப்படிப்பட்ட என் பால்ய நண்பனுக்கு இன்று பிறந்த நாள் பர்த்டே வாழ்த்துக்கள்.

என் இனிய பிறந்த நாள் நண்பா! சிறு வயது முதலே நாம் ஒரே வயிற்றில் பிறக்காவிட்டாலும் நாம் ஒரு தாய் பிள்ளைகள். என்னிடம் நீ பகிர்ந்து கொண்டது ஏராளம் அந்த நாட்களில் நாம் செய்த குறும்பு தனங்கள் இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் மறக்காது. இறைவனின் ஆசீர்வாதம் உனக்கு என்றும் கிடைக்க இந்த நீ உதித்த தினத்தில் உன்னை மனதார வாழ்த்தும் உன் இணைபிரியா நண்பன்

என் இனிய பிறந்த நாள் நண்பா! சிறு வயது முதலே நாம் ஒரே வயிற்றில் பிறக்காவிட்டாலும் நாம் ஒரு தாய் பிள்ளைகள். என்னிடம் நீ பகிர்ந்து கொண்டது ஏராளம் அந்த நாட்களில் நாம் செய்த குறும்பு தனங்கள் இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் மறக்காது. இறைவனின் ஆசீர்வாதம் உனக்கு என்றும் கிடைக்க இந்த நீ உதித்த தினத்தில் உன்னை மனதார வாழ்த்தும் உன் இணைபிரியா நண்பன்.

காலங்கள் எவ்வளவு ஆனாலும் பூக்கள் போல நீ மகிழ்ச்சியாய் மலர்ந்து இருக்க உன்னை வாழ்த்தும் உன் ஆருயிர் நண்பன்

காலங்கள் எவ்வளவு ஆனாலும் பூக்கள் போல  நீ மகிழ்ச்சியாய் மலர்ந்து இருக்க உன்னை வாழ்த்தும் உன்  ஆருயிர் நண்பன்.

மாற்றங்கள் பல கண்டாலும் நம் பாசத்திற்கு என்றுமே முற்று புள்ளி இல்லை நம் நட்பு பயணத்தை மேலும் மெருகூட்டும் விதம் நீ பிறந்த இந்த தினத்தில் உன்னை தோழமையோடு வாழ்த்துகிறேன்

மாற்றங்கள் பல கண்டாலும் நம் பாசத்திற்கு என்றுமே முற்று புள்ளி இல்லை நம் நட்பு பயணத்தை மேலும் மெருகூட்டும் விதம் நீ பிறந்த இந்த தினத்தில் உன்னை தோழமையோடு வாழ்த்துகிறேன்.

என்றுமே என் வாழ்க்கையின் நலன் விரும்பியாக இருக்கும் என் நேசமிகு நண்பனுக்கு என் உணர்வுபூர்வமான வாழ்த்துக்கள்

என்றுமே என் வாழ்க்கையின் நலன் விரும்பியாக இருக்கும் என் நேசமிகு நண்பனுக்கு என் உணர்வுபூர்வமான வாழ்த்துக்கள்.

நம் நட்பின் இலக்கணத்தை மென்மேலும் மெருகூட்ட வருவது தான் உன் பிறந்த நாள் அதை மிக சிறப்பாக கொண்டாடுவோம்

நம் நட்பின் இலக்கணத்தை மென்மேலும் மெருகூட்ட வருவது தான் உன் பிறந்த நாள் அதை மிக சிறப்பாக கொண்டாடுவோம்.

வருடத்தில் நீ ஜனனித்த நாளில் மட்டும் உன்னை வாழ்த்தி பிறகு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நான் ஒன்றும் உன் அண்டை, அயலார்கள் அல்ல என்றுமே உன் பின்னால் நின்று தோள் கொடுக்கும் நண்பன் நான்

வருடத்தில் நீ ஜனனித்த நாளில் மட்டும் உன்னை வாழ்த்தி பிறகு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நான் ஒன்றும் உன் அண்டை, அயலார்கள் அல்ல என்றுமே உன் பின்னால் நின்று தோள் கொடுக்கும் நண்பன் நான்.

மச்சா நீ 1௦௦ வருடம் வாழ்ந்து உன் பிறந்த நாள் தினத்திலே எனக்கு என்றும் சரக்கு பார்ட்டி வைக்கணும்

மச்சா நீ 1௦௦ வருடம் வாழ்ந்து உன் பிறந்த நாள் தினத்திலே எனக்கு என்றும் சரக்கு பார்ட்டி வைக்கணும்.

கவிதைகளுக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் என் இன்னுயிர் தோழன் பிறந்த இந்த அருமையான நல்ல நாளில் அவனை நான் வாழ்த்தாமல் போனால்

கவிதைகளுக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் என் இன்னுயிர் தோழன் பிறந்த இந்த அருமையான நல்ல நாளில் அவனை நான் வாழ்த்தாமல் போனால்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.