பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை | பிறந்த தின வாழ்த்து மடல்

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

இனிக்கும் பிறந்த நாள் தமிழ் கவிதை நல்வாழ்த்துக்கள்

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய வேண்டி இந்த பிறந்த நாளில் வாழ்த்தும் உன் நலன் விரும்பி.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ… இன்று பிறந்த என் வெண்ணிலவுக்கு வாழிய பல்லாண்டு…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

பிறப்பின் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது… அது ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் போது அது மிகவும் அழகாகிறது…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

வாழ்க்கையில் ஜனனம் என்பது ஒரு முறை மட்டுமே … அந்த நிகழ்வை வருடா வருடம் வந்து நம் பிறப்பை உறுதிப்படுத்தும் இந்த அழகிய நல்ல நாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

அம்மாவின் சுகமான பாரம் இறங்கிய நாள், அப்பாவின் புன்னகை ஒளிரும் தருணம் என பல நினைவலைகளை நினைவூட்டும் இந்த உன்னுடைய மகத்தான நாளிலே உன் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

வாழ்க்கையில் இறைவன் கொடுத்த மிகப்பெரிய வெகுமதி மனிதனாய் பிறப்பதே எனவே நீ ஜனனித்த இந்த அழகிய பொன்னான நாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி உன்னை வாயார வாழ்த்துகிறேன்.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

இந்த நாளில் பூமியில் பூத்த புதிய பூவுக்கு என் வாழ்த்து மடலான இந்த உள்ளம் கனிந்த பிறந்த தின நல்வாழ்த்துக்கள்…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

வாழ்க்கையில் எனக்கு துன்பமோ…! இன்பமோ…! எது நேர்ந்தாலும் என்றுமே என்னை விட்டு நீங்காது அன்பு செலுத்தும் உயிரினும் மேலான உறவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

பிறந்த தின வாழ்த்து மடல் வரிகள் | ஹேப்பி பர்த்டே கவிதை

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

உனக்குரிய இந்த வண்ணமயமான நல்ல நாளில் இருந்து இனி வரும் அனைத்து தினங்களும் உன் எண்ணம் போல நினைத்தது நடந்து வாழும் வாழ்க்கை இனிமையாக இன்பம் பெருக அமையட்டும்… விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி மகிழ்ச்சி என்ற ஒன்றின் ஒளிவீசி தித்திக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துக்குறேன்.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

உன் பிறப்பின் அருமையை வர்ணிப்பதால் நானும் இன்று கவிஞன் எந்த அந்தஸ்து பெற்றேனோ… பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

வாழ்வின் வாழ்க்கைப்பக்கங்கள் மிகவும் குறைவு அதை உன்னை போன்ற பிடித்தவர்களுடன் பயிலும்போது அதில் உள்ள சுவாரசியம் அளவில்லாதது. அப்படிப்பட்ட என் வியத்தகு உறவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

முக்கியமான நிகழ்வுகள் என்றுமே சிறப்பானதே. அதிலும் உன் பிறந்த தினம் எப்போதுமே எனக்கு பிடித்தமானதே.

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை,பிறந்த தின வாழ்த்து மடல்

நாளேட்டில் கூட குறித்து வைக்காத நியாபக அலைகளின் இடையே இதமாய் என்னுள் வந்து செல்லும் சிறந்த தினம் உன் பிறந்த தினம்..

பிற பயனுள்ள பதிவுகள் உங்களுக்காக 🙂

வாழ்க்கையின் வெற்றிக்கான தன்னம்பிக்கை துளிகள் | ஊக்குவிக்கும் கவிதைகள்

வாழ்க்கை சிந்தனை துளிகள் பொன்மொழிகள் கவிதைகள் படங்கள்

வெற்றிக்கான சிறந்த நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை கவிதைகள்

இனிக்கும் திருமண நாள் | திருமண தினம் | கல்யாண நாள் தமிழ் வாழ்த்து கவிதைகள்

தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்

வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்

அன்பான கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதைகள்

சிறந்த நண்பனுக்காக 10 பிறந்த நாள் வாழ்த்து கவிதை

சிறந்த அம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | அன்னை தாய் வாழ்த்து

சிறந்த காதலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்(குட் நைட்), கவிதைகள், படங்கள்

தமிழ் மழை கவிதைகள் | இயற்கை கவிதைகள்

அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | தந்தை பிறந்தநாள் வாழ்த்து மடல்

தமிழ் கண்ணீர் கவிதைகள் சோக வரிகள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் படங்கள்

தமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்

வாழ்க்கையின் வெற்றிக்கான தன்னம்பிக்கை துளிகள் | ஊக்குவிக்கும் கவிதைகள்

இனிய தோழி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

சிறந்த அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து கவிதை

தனிமை கவிதைகள் | பிரிவு சோகம் காதல் வலி வரிகள்

சிறந்த அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.