என்றும் நிலைத்து நிற்கும் தமிழ் பிறந்த நாள் வாழ்த்து வரிகள்

நீ என்னை விட்டு தொலைவில் இருந்தாலும் சரி, என் அருகில் இருந்தாலும் சரி, என்றும் உன்னுடைய பிறந்த நாள் அன்று என் வாழ்த்துக்கள் தென்றலாய் உன் வாசல் தேடி வரும்

நீ என்னை விட்டு தொலைவில் இருந்தாலும் சரி, என் அருகில் இருந்தாலும் சரி, என்றும் உன்னுடைய பிறந்த நாள் அன்று என் வாழ்த்துக்கள் தென்றலாய் உன் வாசல் தேடி வரும்

நீ என்னை விட்டு தொலைவில் இருந்தாலும் சரி, என் அருகில் இருந்தாலும் சரி, என்றும் உன்னுடைய பிறந்த நாள் அன்று என் வாழ்த்துக்கள் தென்றலாய் உன் வாசல் தேடி வரும்.

என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது, கிழக்கில் சூரியன் மறையாது அதுபோலவே நம் நட்பும் இயற்கையின் நியதிற்கு உட்பட்டதே. அப்படிப்பட்ட என் அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது, கிழக்கில் சூரியன் மறையாது அதுபோலவே நம் நட்பும் இயற்கையின் நியதிற்கு உட்பட்டதே. அப்படிப்பட்ட என் அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு சின்ன ஆசை நம் நாட்டின் அரசு விடுமுறையாக உன் பிறந்த நாளை சேர்க்க வேண்டும் என்று

எனக்கு ஒரு சின்ன ஆசை நம் நாட்டின் அரசு விடுமுறையாக உன் பிறந்த நாளை சேர்க்க வேண்டும் என்று.

இன்று என்ன ஆயிற்று இந்த நிலவுக்கு? காணவில்லையே! ஒரு வேளை நாளை பிறந்த நாள் கொண்டாடும் என் நண்பனை பார்க்க சென்று விட்டதோ

இன்று என்ன ஆயிற்று இந்த நிலவுக்கு? காணவில்லையே! ஒரு வேளை நாளை பிறந்த நாள் கொண்டாடும் என் நண்பனை பார்க்க சென்று விட்டதோ…!

இந்த நல்ல நாளில் உன் வாழ்க்கையில் உள்ள எல்லா துன்பங்களையும் கடந்து அன்பு, பரிவு, பாசம், நேசம், வெற்றி என அனைத்துமே உன் கைக்கு வந்து சேர மனமுருகி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

இந்த நல்ல நாளில் உன் வாழ்க்கையில் உள்ள எல்லா துன்பங்களையும் கடந்து அன்பு, பரிவு, பாசம், நேசம், வெற்றி என அனைத்துமே உன் கைக்கு வந்து சேர மனமுருகி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அடுத்த பிறவி உள்ளது என்று யாருக்கு தெரியும்? எனவே நீ இந்த உலகில் உள்ளவரை உன் உற்றார், உறவினர்களுடன் சந்தோசமாகவும்,மனமகிழ்ச்சியுடனும் இருக்க உன் பொன்னான இந்த பிறந்த நாளில் உன்னை மனதார வாழ்த்துகிறேன்

அடுத்த பிறவி உள்ளது என்று யாருக்கு தெரியும்? எனவே நீ இந்த உலகில் உள்ளவரை உன் உற்றார், உறவினர்களுடன் சந்தோசமாகவும்,மனமகிழ்ச்சியுடனும் இருக்க உன் பொன்னான இந்த பிறந்த நாளில் உன்னை மனதார வாழ்த்துகிறேன்.

பூக்களின் வழியே உதித்தவளோ, தேவதை வம்சத்தை சேர்ந்தவளோ, நிலவொளியை தன்னுள் வாங்கி வந்தவளோ, என்றும் வானம் காணாத சூரியனாய் திகழ்கின்ற என் எழில்மிகு இளவரசிக்கு அழகிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பூக்களின் வழியே உதித்தவளோ, தேவதை வம்சத்தை சேர்ந்தவளோ, நிலவொளியை தன்னுள் வாங்கி வந்தவளோ, என்றும் வானம் காணாத சூரியனாய் திகழ்கின்ற என் எழில்மிகு இளவரசிக்கு அழகிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த உலகை படைக்கும் பிரம்மனும் பெருமை கொண்டு இருப்பான் நீ உதித்த இந்த தினத்திலே

இந்த உலகை படைக்கும் பிரம்மனும் பெருமை கொண்டு இருப்பான் நீ உதித்த இந்த தினத்திலே.

கவிதையை இங்கு எல்லோருக்கும் எழுதி தான் பழக்கம். ஆனால் இன்று கவிதையே குழந்தையாக பிறந்தது, ஆதலால் கவி பாடி வாழ்த்துகிறேன்

கவிதையை இங்கு எல்லோருக்கும் எழுதி தான் பழக்கம். ஆனால் இன்று கவிதையே குழந்தையாக பிறந்தது, ஆதலால் கவி பாடி வாழ்த்துகிறேன்.

என் நினைவில் உள்ள நாளில் இருந்து நீ மண்ணில் உதித்த இந்த சிறப்பான திரு நாளை நான் மறந்தது இல்லை இனியும் என் மூச்சு உள்ளவரை மறக்கவும் மாட்டேன்

என் நினைவில் உள்ள நாளில் இருந்து நீ மண்ணில் உதித்த இந்த சிறப்பான திரு நாளை நான் மறந்தது இல்லை இனியும் என் மூச்சு உள்ளவரை மறக்கவும் மாட்டேன்.

உன் பிறந்த நாளுக்காக எனது பரிசை என் கவிதை எனும் மழையில் தொடங்கி அன்பு எனும் அணையில் முடிப்பேன்

உன் பிறந்த நாளுக்காக எனது பரிசை என் கவிதை எனும் மழையில் தொடங்கி  அன்பு எனும் அணையில் முடிப்பேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது கடமைக்காக அல்ல. சில ஆரோக்கியமான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக

பிறந்த நாள் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது கடமைக்காக அல்ல. சில ஆரோக்கியமான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக.

வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நாட்களும் சிறப்பான நாட்களே ஆனால் நீ பிறந்த அந்த நாளே உன்னை உலகிற்கு அறிமுகம் செய்த மகத்துவமான பொன்னால் எனவே அதை கொண்டாடாமல் நழுவ விட்டு விடாதே

வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நாட்களும் சிறப்பான நாட்களே ஆனால் நீ பிறந்த அந்த நாளே உன்னை உலகிற்கு அறிமுகம் செய்த மகத்துவமான பொன்னால் எனவே அதை கொண்டாடாமல் நழுவ விட்டு விடாதே.

மனித பிறப்பு என்பது உயர்வானது மீண்டும் நாம் பிறந்த தருணம் ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும்போது அது உன்னதமானது என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

மனித பிறப்பு என்பது உயர்வானது மீண்டும் நாம் பிறந்த தருணம் ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும்போது அது உன்னதமானது என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

சோர்வுகள் நீங்கி புன்னகை ததும்ப எண்ணைக்குளியல் போட்டு புதிய ஆடைகளை உடுத்தி கடவுள் கிருபையால் எந்நாளும் உன் முயற்சிகள் ஜெயமாகி உன் உடல் நலம் வளம் பெற்று என்றும் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்

சோர்வுகள் நீங்கி புன்னகை ததும்ப எண்ணைக்குளியல் போட்டு புதிய ஆடைகளை உடுத்தி கடவுள் கிருபையால் எந்நாளும் உன் முயற்சிகள் ஜெயமாகி உன் உடல் நலம் வளம் பெற்று என்றும் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்.

யாருக்கு தான் ஆவல் இருக்காது தன் மழலை குழந்தையின் பிறந்த தினத்தை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சிரிப்பொலிகள் முழங்க கொண்டாடும்போது

யாருக்கு தான் ஆவல் இருக்காது தன் மழலை குழந்தையின் பிறந்த தினத்தை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சிரிப்பொலிகள் முழங்க கொண்டாடும்போது.

என்றும் கடவுளிடம் எனக்கும் சேர்த்து நீ வேண்டுவாய் இன்று நீ உதித்த இந்த நாளில் உனக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் நீ நலமாக வாழ வேண்டும் என்று

என்றும் கடவுளிடம் எனக்கும் சேர்த்து நீ வேண்டுவாய் இன்று நீ உதித்த இந்த நாளில் உனக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் நீ நலமாக வாழ வேண்டும் என்று.

வானம் தன் மேகத்திடம் சொல்லி வாழ்த்து மடலை அனுப்புகிறது தன் அன்பான நிலவிற்காக அதுபோலவே என் இனிய காதலி உனக்காக நான் எழுதும் உன் பிறந்த நாள் கவிதை வாழ்த்து மடல் என் நிலவே உனக்காக

வானம் தன் மேகத்திடம் சொல்லி வாழ்த்து மடலை அனுப்புகிறது தன் அன்பான  நிலவிற்காக அதுபோலவே என் இனிய காதலி உனக்காக நான் எழுதும் உன் பிறந்த நாள் கவிதை வாழ்த்து மடல் என் நிலவே உனக்காக…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.