வாழ்க்கை

லட்சம் கனவுகள்
ஒன்றிரண்டு ஆசைகளின்
விளைவால்
சிதைந்து போனது
மொத்த கனவும்
அக்கணமே…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.