வாழ்க்கை என்பது ஒரு அழகிய கவிதைகள் போல் தான் அதை ரசிப்பதும் வெறுப்பதும் அவரவர் மன நிலையை பொறுத்தே அமைகிறது. நம் உயிர் போவதற்குள் வாழ்க்கை என்ற இந்த அழகிய சோலையை ரசித்து விட வேண்டும். வாழ்க்கையின் சுவாரசியங்களை நாம் ருசித்து விட வேண்டும்.