Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 நட்பின் பிரிவு - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
நட்பு எனும் அருவியிலே நாம் ஆடி மகிழ்ந்ததெல்லாம் கனவாகும் நாள் வந்து கண்ணீராய் பெருகுதடி… நட்பெனும் பிரிவு கடலினிலே நம் கபடமில்லா பேச்சுக்களும் நம் கள்ளமில்லா சிரிப்புகளும் நினைவலையாய் வந்து மோதுதடி…..