Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 என் மழையுடன் ஒரு நாள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
எதிர்பாராமல் ஓர் சாரல் !!! மேகம் மூடிய வானம் !!! குளிர்ந்த காற்று !!! மண்வாசனையோடு ஓர் பனித்துளி என் கைகளை நனைத்தது !!! பிரிந்து செல்ல மனமில்லை !!! உறைந்து கிடைக்கிறேன் என் மழையோடு !!!