Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 காதல் நம்பிக்கையில் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
என்னை சிறிதும் கண்டு கொள்ளாமல் உன் நினைப்பில் சதா காலமும் என்னை மூழ்கடிக்கும் உன்னை கண்டு நான் காதல் கொண்டேன். என்றேனும் ஒரு நாள் நீ நிச்சயம் உன் கண்ணாளனாக ஏற்றுக் கொள்வாய் என்ற நம்பிக்கையில்.