வாசகர் கவிதைகள்காத்திருக்கிறேன். By tamil on Monday, May 6, 2024போகிற போக்கில் உதிரும் ஓர் பெண்ணின் புன்முறுவலுக்காகவே பலபேர் இங்கே காத்திருக்கின்றனர்….நீ என்னை முறைப்பதற்காக கூட பார்க்க மாட்டாயா என்று காத்திருக்கிறேன். Previous Post Next PostRelated Posts Uncategorized வாசகர் கவிதைகள்🌒- நிலா வாசகர் கவிதைகள்Kaadhal வாசகர் கவிதைகள்அவள் இல்லா கணம்