Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 தொலைதூர பயணம் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
சற்றும் தெரியவில்லை களைப்பு உன்னுடன் நான் செல்லும் தொலைதூர பயணங்களில். உன்னுடன் நான் பயணித்த உணர்வுகளை என்னால் மறக்கவும் முடியாது அதை வார்த்தைகளால் வர்ணிக்கவும் இயலாது