அன்று ஒரு நாள் என் செல்லக் குழந்தை என்னை முத்தமிட்டு கேட்டது !!!
என் பழைய டைரியில் நான் வரைந்த உன் ஓவியத்தை பார்த்து !!!
யாருப்பா இது ??? அம்மாவா ??? என்று …