Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 என்னவளை கண்டாள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
மனம் திக்கென்றது !!! இதயத்தில் லப்-டப் ஒலி விரைகின்றது !!! கால்களில் தடுமாற்றம் !!! குரலில் நிசப்தம் !!! இவை அனைத்தும் நடக்கும் நான் உன்னை காணும் போது !!!