இரவு கவிதைகள்இரவின் மடியில் -நெல்லை ராஜா By Jano on Saturday, October 13, 2018 கண்களில் ஈரம் இல்லை… கனவுகள் தோன்றவில்லை.. கார்மேகங்கள் மூடுகின்றன.. இமைகள் மூடவில்லை.. நினைவுகள் நிழல் ஆகின்றது.. இரவுகள் நீள்கின்றது… நித்திரையை நோக்கி…. இரவின் மடியில் காத்திருக்கிறது கண்கள்….. -நெல்லை ராஜாlove Previous Post Next Post