நான் என் கண்களை இழந்து விட்டேன். எண்ணிலான எண்ணங்களை இழந்து விட்டேன். என் வாழ்வின் சொந்தமான உன்னை சொந்தமாக்கி கொள்ள உன் இதழ்களில் இருந்து வரும் சொற்களுக்காக நான் தினம் தினம் காத்து கிடக்கின்றேன். உன் நினைவுகளோடு !!!