Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 காதல் ஓர் ஏக்கம்- காதல் கவிதைகள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
ஏனடி என்னை கொள்கிறாய். அமைதியாக இருந்த என் மனதை பறித்தது மட்டும் அல்லாமல் என் நினைவுகளை உன் உணர்வுகளாக்கி விட்டாயே. ஓர் இளம் புரியா ஏக்கம் என் மனதில் உன்னால் பெண்ணே !!! இது உனக்கு தகுமா !!!