உன்னை மறக்கலாம் என்று தான் நினைக்கிறேன். என் நினைவுகளில்
நிலைத்து நிற்கும் உன்னை மறக்கவும் முடியவில்லை. என் மனதை சிதைக்கவும் தெரியவில்லை. இப்படி என்னை தவிக்க வைக்கும் உனக்கு நான் கொடுக்கும் தண்டனை காதல். என்ன கொடுமை இது !!!