அன்பே உன்னை நெருங்கி வர நினைக்கும் என் உள்ளத்திற்கு உன் விழிகள் சொல்லும் மொழிகள் என்னடி…!
சற்று வியந்து தான் போனேன் கொஞ்சம், ஆனாலும் மெதுவாய் விலகி போனேன் நீ பார்த்த அந்த ஒற்றைக்கண் பார்வையில்…!
பஞ்சும் நெருப்பும் போல் தானாக உன் நியாபகம் எனக்குள் பற்றி எரியுது, இது என்ன புதிதாய் ஒரு உணர்வு என் இதயம் உன்னை கண்டதும் படபடக்குது…!
மேலும் காதல் பதிவுகளை பார்வையிட:-