Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 என் மனதின் பொக்கிஷம் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
உன் மனம் என்ற சிறையிலே ஆயுள் கைதி நான் !!! மீட்க வழியிருந்தும் மீண்டு வர தெரியவில்லை !!! என்றுமே இருப்பேன் உன் மனதில் ஒரு பொக்கிசம்மாக சிறை கூட இனிக்கிறது நம் காதலில் !!!