மிகவும் கடினமாக இருக்கிறது காதல் எனும் வலியை சுமந்து கொண்டு நான் செல்லும் பாதையில் வெறும் கற்களும் முட்களும் என்னை வாட்டி வதைக்கின்றது வெறும் வேதனை மட்டுமே மிஞ்சும் இவ்வழியை நான் தவறாக தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று இப்போது உணர்கிறேன்