Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 அழகிய காதலி - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
நீ சிரிப்பழகி அல்ல ஆனால் உன் சிரிப்பாள் என்னை சிறை எடுப்பாய்! நீ கண்ணழகி அல்ல ஆனால் உன் கண்களால் என்னை கடத்தி விடுவாய் ! மொத்தத்தில் நீ அழகி அல்ல ஆனால் என்னை அடிமையாக்கி விடுவாய் ! ~Vk~