Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 ஆனந்த மழைத்துளி - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
மேகத்தில் இருந்து கீழே வரும் மழைத்துளியை கண்டு மண் சிரிக்கிறது மேகம் அழுகிறது என்று. ஆனால் பாவம் மண்ணிற்கு தெரியவில்லை போலும் அது மேகத்தின் “ஆனந்த துளி ” என்று