தனிமை கொடியதில்லை மௌனம் கொடியது …!
 பிரிவு கொடியதில்லை காத்திருப்பு கொடியது …!
 அழுகை கொடியதில்லை தவிப்பு கொடியது …!
 மரணம் கொடியதில்லை ஆனால் மீண்டும் இந்த உலகில் பிறந்தால் அதுதான் கொடியது …!
 – ப மனோஜ்
தனிமை கொடியதில்லை மௌனம் கொடியது …!
 பிரிவு கொடியதில்லை காத்திருப்பு கொடியது …!
 அழுகை கொடியதில்லை தவிப்பு கொடியது …!
 மரணம் கொடியதில்லை ஆனால் மீண்டும் இந்த உலகில் பிறந்தால் அதுதான் கொடியது …!
 – ப மனோஜ்