Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 என் அன்பு காதலன் - காதல் கவிதை - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
தமிழ் வார்த்தைகளை வசப்படுத்தி கற்பனைகளால் என்னை சிற்பம் செதுக்குவான் என் அன்பு காதலன். தனிமை தவமிருந்து இனிமை கவிதைகளை ஈன்றெடுப்பான் என் அன்பு காதலன். சின்ன சின்ன பிரிவுகளையும் அவன் விரும்ப மாட்டான். என் கண்கள் துடித்தாள் அவன் தாங்க மாட்டான்.