வாசகர் கவிதைகள்சந்தோசம் By tamil on Tuesday, January 10, 2023உன் சந்தோசத்தை தேடி காடு மலை அலைந்தேன் கடைசியில் போதி மரத்தின் அடியில் அமர்ந்தேன் அப்போது தான் ஞானம் பிறந்தது உன் சந்தோஷம் நான் என்று Previous Post Next PostRelated Posts வாசகர் கவிதைகள்காதல் காமம் அன்பு வாசகர் கவிதைகள்கவிதையும் காதலும் வாசகர் கவிதைகள்மழைப் பிழை