Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 சுமை தாங்கி - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
வீணான உணவுகள் கூட உண்மையில் வீணாவதில்லை பூமியின் சிறு சிறு ஜீவ ராசிகளுக்கு உணவாக அமைகிறது ஆனால் தன்னையே தாழ்த்தி வீணாய் திரிபவன் தனக்கே சுமைதாங்கியாகிறான்