வாசகர் கவிதைகள்யார் நீ? By tamil on Monday, July 26, 2021யார் நீ? தமிழ் புலவர்கள் அருள்சூழ பிறந்த மேதை நீயோ? எட்டைய அரசவையின் சிலை முகம் நீயோ?யார் நீ? பெண் போற்றினாய் சுதந்திரம் பாடினாய்யார் நீ? சாதியின் மதம் தவிர்த்தாய் சமத்துவம் வேண்டினாய்யார் நீ? பாரதியோ உன் பெயர்?ஜெய்டன்.. Previous Post Next PostRelated Posts Uncategorized வாசகர் கவிதைகள்🌒- நிலா வாசகர் கவிதைகள்காத்திருக்கிறேன். வாசகர் கவிதைகள்Kaadhal