காதல் கவிதைகள் தமிழ் காதல் கவிதைகள் வரிகள்விடை தெரியா வலியுடன் – உணர்வு By Jano on Saturday, January 6, 2018 ஏனோ என்னையே தொலைத்தது போல் ஓர் உணர்வு எண்ணில்!காதல் தானோ என்று கவி பாட முடியவில்லை!அவள் செய்கை மொழிகளை என்னால் உணரவும் முடியவில்லை!விட்டு விடவும் முடியவில்லை, வெட்டி விடவும் தெரியவில்லை!விடை தெரியா வலியுடன் என்றும் இவன்!உணர்வு காதல் காதல் கவிதை Previous Post Next PostRelated Posts Tamil Kavithaigal tamil love kavithai காதல் கவிதைகள்புத்தம் புது காதல் கவிதைகள் உங்களுக்காக காதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள் காதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் தோல்வி கவிதை படங்கள்தனிமை பிரிவு காதல் சோகம் தமிழ் கவிதை வரிகள் காதல் கவிதைகள் தமிழ் கவிதைகள்தித்திக்கும் தமிழ் உண்மை காதல் கவிதைகள்
காதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள் காதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் தோல்வி கவிதை படங்கள்தனிமை பிரிவு காதல் சோகம் தமிழ் கவிதை வரிகள்