Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 விழி தேடல் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
நீண்ட நேர காத்திருப்பு !!! வந்தது பேருந்து !!! அகன்று நெருங்கிய கூட்டத்தின் நடுவிலே ஒரு தேவதை நின்றாள் !!! எனக்காக தோன்றியவள் இவளே என தோன்றியது !!! என் விழிகள் அவளை மட்டுமே தேடியது !!!