• Home
  • About Me
  • Privacy Policy
  • Post Your Kavithai
  • Contact Me
  • Recent Posts
  • Categories
  • Disclaimers
  • Terms and Conditions

Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்

Month: July 2018

Kadhal Kavithaigal Kadhal Pirivu Kavithaigal Kadhal Tholvi Kavithaigal

Tamil Kadhal Tholvi | Love Failure | Pirivu Sogam Kavithaigal

By Jano on Friday, July 27, 2018
Nee un anbaal alagiya kuralil muthan muthalil ennai peyarai solli alaithathum en peyar indru mulumaiyaga arthapattadhu.
… Read More
Continue Reading
0
காதல் கவிதைகள் காதல் தோல்வி கவிதைகள் காதல் பிரிவு கவிதைகள்

இனிய காதல் தோல்வி | காதல் பிரிவு கவிதை வரிகள்

By Jano on Wednesday, July 25, 2018
அன்பு என்ற ஒன்றை நீ அடைய வேண்டுமானால் காதல் என்ற ஒன்றை நீ உணர வேண்டும்
… Read More
Continue Reading
0
Kadhal Kavithaigal Kadhal Pirivu Kavithaigal love feeling kavithai tamil kadhal kavithaigal tamil pirivu kavithai

Inai Piriya Kadhal Kavithai

By Jano on Saturday, July 21, 2018
Kadhal unarvugaludan endrum pirivu endra ondrai ariyaatha manathai mayakum kadhal kavithai varigal
… Read More
Continue Reading
0
காதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் பிரிவு கவிதைகள் தமிழ் காதல் கவிதைகள் வரிகள்

இணை பிரியா காதல் கவிதை

By Jano on Saturday, July 21, 2018
காதல் உணர்வுகளுடன் என்றும் பிரிவு என்ற ஒன்றை அறியாத மனதை மயக்கும் காதல் கவிதை வரிகள்
… Read More
Continue Reading
0
அப்துல் கலாம்

அறிவியல் மேதை அப்துல் கலாம் கவிதைகள்

By Jano on Saturday, July 14, 2018
உன்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. உன் அளவிற்கு முயற்சித்தவரை நான் இன்றளவும் இந்த உலகில் கண்டதில்லை. அல்ல அல்ல குறையாத அளப்பரிய அறிவியல் எனும் உலகத்தின் மேதையே. இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற சரித்திரத்தின் முதன்மை நாயகனே.இளைஞர்களை ஊக்குவிக்க இன்று உன் போல் வேறு ஆள் இல்லை. உன் இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க எங்கள் மனதில் திடம் இல்லை. குழந்தைகள் போல் நீ சிரித்து, சிறகடிக்கும் உன் புன்முறுவல் இன்னும் எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை உன் வெகுளித்தனத்தால் எங்கள் உள்ளத்தை கொள்ளை அடித்ததை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை.பலரின் கேளிக்கை பேச்சுக்களுக்கு நீ ஏவுகணையில் பதில் தொடுத்தாய் உன் எளிய தோற்றத்தால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தாய்..உங்கள் காலம் போனாலும் உங்களின் பொன்னான பொன்மொழிகள் என்றும் ஒரு அழியா பொக்கிஷமே எங்களுக்கு. அகிலமே வியக்கும் வண்ணம் திகழ்ந்த உங்களுக்கு தமிழ் அன்னையே சலாம் போடும் கலாமுக்கு.
… Read More
Continue Reading
0
Categories
Archives
Connect With Us
Recent Posts
  • இனிய தமிழ் கவிதைகள் 2024
  • Nila Kavithai In Tamil 2024 | இனிய நிலா கவிதைகள் தமிழ்
  • 🌒- நிலா
  • காத்திருக்கிறேன்.
  • Kaadhal
Theme by Scissor Themes Proudly powered by WordPress
Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்